Wednesday, July 16, 2014

கவிதை 2

உள்ளெ ஒரு முகம் வெளியெ ஒரு முகம்
இப்படியும் ஒரு சிலர் இவ்வுலகில்
ஏன் இந்த வேடம் எதற்காய் இந்த வேடம்.
ஒரு முகம் தரித்து இருப்பவர் எத்தனை நபர்.
வாழ்க்கயில் ஒருவரை நம்புவது எப்படி?
இதனாலோ என்ன பலர்
தனிமையை விரும்புகின்ரனர்

By Ashif

No comments:

Post a Comment