Friday, July 18, 2014

கவிதை 03

பல்லாயிரம் கனவுகள்.
அதை அடைவதற்கான முயற்சிகள்
நிறைந்த என் வாழ்வில்.
என்றுமில்லாத மாற்றம்.
மகிழ்ச்சி அளிக்கும் மாற்றம்.
ஏன் இந்த மாற்றம்.
புத்துனர்சியும் திருப்தியும் இப்பொது
எப்படிப் புகுந்தது என் வாழ்வில்.
இது என்றும் நிலைக்குமா என் வாழ்வில்

No comments:

Post a Comment